Categories
சென்னை மாநில செய்திகள்

சிபிஐயிடம் மாயமான 103கிலோ தங்கம்… நேரில் ஆஜராகி ஆய்வாளர் விளக்கம்..!!!

சிபிஐ வசமிருந்த  இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கு சிபிஐ ஆய்வாளர் திரு மாணிக்கவேல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இருந்து சிபிஐ 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. சிபிஐ வசம் இருந்த 400 கிலோ தங்கதில் 103 கிலோ தங்கம் மாயமானது. இது  தொடர்பாக திருட்டு வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு […]

Categories

Tech |