Categories
தேசிய செய்திகள்

105 வயதுடைய தம்பதிகள்… நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 105 வயதுடைய தம்பதியினர் கொரோனா தொற்றிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்தது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் 105 வயது முதியவரான தேனு சவான் அவரது மனைவி மோட்டா பாய்(95). இவர்கள் சமீபத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு லாதுரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்த தம்பதிகள் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் […]

Categories

Tech |