குஜராத் மாநிலம் வதோராவில் நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 105 வயதான மூதாட்டி ரம்பாய் கலந்துகொண்டார். இவர் 200 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 52.17 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். நாம் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் யாராக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தாலே போதும் கண்டிப்பாக […]
Tag: 105 வயது மூதாட்டி
கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் அரசு நடத்தி வருகின்ற இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மருத்துவ கல்லூரியில் அஸ்மா பீவி என்ற 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வாரியத்தினர் மூதாட்டியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிக வயதான பெண்மணியான 105 வயது மூதாட்டி கொரோனாவை வென்று வீட்டுக்கு திரும்பியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் நீமுச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் முரி பாய்.. இவருக்கு வயது 105 ஆகிறது.. அந்த மாநிலத்திலேயே அதிக வயதானாவர் இந்த மூதாட்டி தான்.. இந்தநிலையில் முரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜூன் 18ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.. அந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டும் […]