Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமை புரட்டிப்போட்ட வெள்ளம்… 28 லட்சம் மக்கள் பாதிப்பு… 107 பேர் பலி..!!

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத தொடர் கனமழை காரணத்தால் பிரம்மபுத்திரா மற்றும் அதனுடைய கிளையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருகின்றது. அதனால் அம்மாநிலத்தின் 26 மாவட்டங்களில் இருக்கின்ற 28 லட்சம் மக்கள் பாதிப்படைத்துள்ளனர். தற்போது வரை ஆயிரத்து 536 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில், அஸ்ஸாம் வெள்ளப் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கையானது  107ஆக அதிகரித்துள்ளது. இது பற்றி அம்மாநில பேரிடர் மீட்பு […]

Categories

Tech |