Categories
தேசிய செய்திகள்

108 அடி ஆஞ்சநேயர் சிலை….. திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….!!!!

புதிதாக கட்டப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தியாவில் அனுமன்ஜி 4 தாம் என்ற திட்டத்தின்படி நாடு முழுவதும் 4 திசைகளில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2010-ஆம் ஆண்டு வடக்கே சிம்லாவில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கே மோர்பியாவில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவனாந்ஜி ஆசிரமத்தில் 108 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி மூலமாக […]

Categories

Tech |