Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில்… “108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம்”…வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது. சேலம் அண்ணா பூங்கா அருகே தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் அவசர கால மருத்துவ உதவியாளர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி […]

Categories

Tech |