Categories
மாநில செய்திகள்

தமிழக அறநிலையத்துறையில் 108 பணியிடங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்தபடி வருவாய்த் துறையைச் சேர்ந்த 108 பணியிடங்களை இந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக உருவாக்கிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அற நிறுவனங்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அனைத்தும் தேசிய தகவல் தொகுப்பு மையம் மூலமாக வருவாய்த்துறை  ஆவணங்களோடு சரிபார்த்து ஒப்பு நோக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. வருவாய் துறை ஆவணங்களோடு  முழுமையாக ஒத்துப் போகும் நிலங்கள் இந்து சமய […]

Categories

Tech |