Categories
மாநில செய்திகள்

மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு […]

Categories

Tech |