தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான 10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி மாணவி பேஸ்புக் மூலம் 27 வயதான நவீன் ரெட்டி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 27-ஆம் தேதியன்று சங்கரய்ய பள்ளி குடியிருப்புக்கு அருகே இருக்கும் […]
Tag: #10thgradestudent
விருதுநகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன், 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன். இவர் சிறு வயது முதலே யோகாசன கலையை முறையாக பயிற்ச்சி பெற்று வருகிறார். தாம் கற்ற கலையில் எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்ற லச்சியத்தோடு இருந்த பாலவேலன், அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் […]
10 ஆம் வகுப்பு மாணவனுடன் 7 நாட்கள் உல்லாசம் அனுபவித்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பெங்களூரில் சிக்கிய ஆசிரியை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் பிரபல விடுதி ஒன்றில் நடந்த சோதனையில் அம்மா மகன் என்று கூறிக்கொண்டு தங்கியிருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலிசார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவனை அந்த பள்ளியில் பணிபுரியும் 35 […]