சான்செங் பகுதியில் உள்ள ஸ்பா கடையின் மேற்பகுதியில் 10 வருடங்களாக மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சான்செங் பகுதியில் உள்ள பிரபல ஸ்பாவில் பாம்பு கடையின் மேற்பகுதியிலிருந்து கீழே விழுந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாம்பைப் பார்த்ததும் ஸ்பாவின் உரிமையாளர் ஒரு நிமிடம் உறைந்து போகியுள்ளார். ஏற்கெனவே, உரிமையாளரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு பாம்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை நம்ப வில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பாவை […]
Tag: #10years
சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கௌகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசம் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]
போலந்து நாட்டில் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போலந்து நாட்டில் உள்ள மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ (Miejsce Odrzanskie)) என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அக்கிராமத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பிறந்த 12 குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இப்படி பெண் குழந்தைகளாகவே பிறப்பது அந்த கிராமத்தின் சூழ்நிலை அல்லது மரபணுவின் தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தினர்கள் ஆண் […]