Categories
மாநில செய்திகள்

மின்விநியோகம் மீண்டும் எப்போது…? அமைச்சர் விளக்கம்…!!!

மாண்டஸ் புயலின் போது சூறைக்காற்று வீசியதால் ஒருசில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாககவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். நேற்று இரவு முதல் சென்னையில் 11,000 பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், இன்று பிற்பகலுக்குள் அனைத்து இடங்களிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு….. தேர்வுகள் இயக்ககம் போட்ட அதிரடி உத்தரவு …!!!!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.  புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம் அக்., 27 காலை 10 மணிக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்…! ரூ.11,677 கோடியில் 5 லட்சம் சம்பாதித்த புத்திசாலி….. டக்குனு நடந்த அதிசயம்

தனது அக்கவுண்டில் தவறுதலாக விழுந்த 11,677 கோடி பணம் மூலம், ஒருவர் 5 லட்சம் சம்பாதித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ரமேஷ் சாகர். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார் .இந்த நிலையில் அவருடைய பங்குச்சந்தை முதலீட்டுக்கான டீமேட் கணக்கில், ஜூலை 26ஆம் தேதி தொழில்நுட்ப தவறால் 11.677 கோடி வரவு வைக்கப்பட்டது. இதை கண்ட அவர் சற்றும் பதற்றப்படாமல்,  இந்தப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? என்பது குறித்து அவர் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. உடனே அதிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான….. காலாண்டு பாடத்திட்டம் என்ன….? இதோ முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து மாணவர்களுக்கும் இடைப்பருவ தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செப்.,22 முதல் 30-ந் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. விரிவான கால அட்டவணை மாவட்டம் […]

Categories

Tech |