Categories
மாநில செய்திகள்

#BREAKING : 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!!

2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று  வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி  2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் +1 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வி பாடதிட்டத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனால் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் அடிப்படையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரியில் நடந்து முடிந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்வு இம்மாதம் தொடங்க இருக்கிறது. ஆனால் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பிளஸ் 1 மாணவர்களுக்கு இப்படி ஒரு தேர்வா?…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளா்வுக்குப் பின் 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பிப்…1 முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதே சமயத்தில் பிளஸ் 1 மாணவா்களுக்கு பாடத் திட்டத்தை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவா்களுக்கு இதுவரையிலும் எந்தத் தோ்வும் நடத்தப்படவில்லை. இதனால் பிளஸ் 1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு ரத்து?…. வெளியான புதிய தகவல்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : செப்டம்பர் 30ஆம் தேதி முதல்… 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு…. 11ஆம் வகுப்பு…. 12ஆம் வகுப்பு… தேர்வுகள் அறிவிப்பு – அமைச்சரின் முழு தகவல் …!!

ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தேர்வு: […]

Categories

Tech |