Categories
மாநில செய்திகள்

நாளை வெளியாகிறது 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்….!!!!

11ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுதாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“11ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்”….. இன்னும் 4 நாட்களில்….. அரசு சொன்ன சூப்பர் ஹேப்பி நியூஸ்…..!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் பொருள்கள் தனித்தனியே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சைக்கிளாக பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் இன்னும் நான்கு நாட்களில் நிறைவடைந்து விடும் என்பதால் அடுத்த மாதம் விலையில்லா சைக்கிள் அனைத்து மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் என்று […]

Categories

Tech |