அமெரிக்க நாட்டின் டென்னசி மாகாணத்தில் வசிப்பவர் பிஹாய். இவருக்கு வினோதமான ஆசை ஒன்று இருந்துள்ளது. அதாவது ஏராளமான குழந்தைகளை பெற்றெடுத்த வளர்க்க ஆசைப்பட்டு உள்ளார். இதற்காக இவர் இதுவரை 8 ஆண்களோடு உறவு கொண்டு 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதற்கு அவர் என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். இப்போது இதில் மூவர் இல்லையென்றாலும் […]
Tag: 11 குழந்தைகள்
செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தாலும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த […]
ரஷ்யாவில் 11 குழந்தைகளுக்கு தாயான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு தம்பதிகள் 11 குழந்தைகளை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்டினா ஓஸ்டுரக் என்பவர் 23 வயது பெண், இவருக்கு 56 வயதான காலிப் ஓஸ்டுரக் என்ற […]