Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதியதாக 11 பேருக்கு ஒமைக்ரான்…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ  நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 11 […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதல்… 11 பேர் பலி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். இதுதவிர ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

போலி மதுபானத்தினால் உயிரிழந்த 11 பேர்…. உத்திரப்பிரதேசத்தில் சோகம்..!!

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் போலி மதுபானங்களை அருந்திய 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்று விற்பனை செய்யப்பட்ட போலி மதுபானங்களை குடித்தவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது” மதுபானங்களை குடித்த அனைவரும் லாரி ஓட்டுனர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அலிகார்- தபால் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு எரிவாயுக் கிடங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

12 மணி நேரம்… 11 பேர் மர்ம மரணம்… என்ன காரணம்?… அச்சத்தில் மத்திய பிரதேசம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் அம்மாநிலம் முழுவதும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பருவமழை, வெள்ளம், இடி, மின்னல் போன்றவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த இந்துக் குடும்பம்…. ஒரே நேரத்தில் மர்மமான முறையில் 11 பேர் மரணம்…!!

பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்த இந்து குடும்பத்தை சேர்ந்த பதினோரு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்து குடும்பத்தினர் ஒருவர், நீண்ட கால விசா மூலமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள லோட்தா கிராமத்தில் ஒரு பண்ணையை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தனர். அப்பகுதியிலேயே ஒரு குடிசை அமைத்து வசித்து […]

Categories

Tech |