உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளம் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்களும் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாநில ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை 12ஆம் தேதி வரை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா கல்வி வாரியம் […]
Tag: 11 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குழாயில் திடீரென ஏற்பட்ட வெடிப்பின் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலுள்ள விளாடிகாவ்காசில் என்னும் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையிலிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆக்சிஜன் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குழாயின் மூலம் செல்கிறது. இந்நிலையில் இந்த குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று […]
உலக அளவில் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் உயிரிழப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் பசி கொடுமையை அனுபவித்து வருவதாகவும், ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் மரணிப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி 15 ஆயிரத்து 840 பேர் ஒரு நாளைக்கு உயிரிழப்பதாகவும், கொரோனா காலகட்டத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் 52 லட்சம் மக்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்கு சூடான், எத்தியோப்பியா, […]
பிரபல நாடு நடத்திய வான்வெளி தாக்குதலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் சிரிய நாடுகளுக்கிடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இதனையடுத்து இரு நாட்டினுடைய எல்லையிலும் ஈரான் ஆதரவை பெற்ற புரட்சிப் படையினரும், வெளிநாட்டு போராளிகளும் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு சிரிய நாட்டு படையினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் இருநாடுகளின் எல்லையில் பதுங்கியிருக்கும் வெளிநாட்டு போராளிகளும், ஈரான் புரட்சிப் படையினர்களும் சிரியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் […]