Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! பழிக்கு பழியா….? “11 பேர் உயிருடன் எரித்து கொலை”….. கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய ராணுவம்….!!

மியான்மரில் 11 பேரை உயிருடன் எரித்து கொன்ற ராணுவத்தினர் மீது அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது. மியான்மரில் ராணுவத்தினர் வடமேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் நுழைந்து திடீரென 11 பேருடைய கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டு உயிருடன் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகீயின் ஆளுங்கட்சி ஆட்சியை தக்க வைத்து […]

Categories

Tech |