Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம்”… தகராறில் ஈடுபட்ட 11 பேர் கைது….!!!!!

பூதப்பாண்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டபொழுது நடந்த தகராறில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது வணிக வளாகம் இருக்கின்றது. இங்கு வாடகை தொகையை அதிகரித்து ஏலம் விடப் போவதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலி ஆவணங்கள்” அத்துமீறிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. நீதிமன்றத்தின் உத்தரவு…!!!

சொத்தை அபகரித்த குற்றத்திற்காக 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நாவலூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இவர் தனது தாய் வீட்டின் மூலம் கிடைத்த 11 சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் சொத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு போலி பத்திரங்கள் தயார் செய்துள்ளார். இந்த போலி ஆவணங்களை காட்டி சாந்தகுமாரியின் வீட்டின் சுற்றுச்சுவரை பொக்லைன்  இயந்திரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்…. தனியார் விடுதியில் அதிரடி சோதனை…. 11 பேர் கைது….!!

தனியார் விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலை அருகே உள்ள தனியார் தாங்கும் விடுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விடுதி அறை ஒன்றில் 11 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து 11 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

” செல்போன் டவர் அமைத்து தருகிறோம் ” நம்பி ஏமாந்த முதியவர்…. சைபர் கிரைம் அதிரடி…!!

பண மோசடி செய்த வழக்கில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 11 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியில் சம்பத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களுடைய நிலத்தில் கைபேசி டவர் அமைக்க இருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்துள்ளது. இதை நம்பி அந்த முதியவர் 2,90,624 ரூபாயை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் தான் ஏமாந்ததை அறிந்து கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“11 பேரை அலேக்கா தூக்கிய போலீஸ்!”….. 2 வருட சோதனைக்கு கிடைத்த பலன்….!!

ஸ்பெயினில் ஹெலிகாப்டர் மூலமாக போதை பொருள் கடத்தியதாக 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஸ்பெயினில் காவல்துறையினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக ரகசியமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். தற்போது அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. ஹஷிஸ் போதைப்பொருள், கஞ்சா போன்றவற்றை ஹெலிகாப்டர், ட்ரக் மற்றும் வாகனங்களில் கடத்தல் கும்பல் கொண்டு வந்ததாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் ஸ்பெயின் நாட்டிலிருந்து போதை பொருட்களை, பிரான்ஸ் நாட்டிற்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். அப்போது, ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், கடத்தலில் ஈடுபட்ட 9 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மெதுவாக போக சொன்னது குத்தமாடா….? கலவரத்தை ஏற்படுத்திய கும்பல்…. 11 பேர் அதிரடி கைது….!!

சிவகங்கை மாவட்டம் போலீஸ் சரகத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீசார் சரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பகலில் மோட்டார் சைக்கில் மற்றும் கார்களில் ஒரு தரப்பினர் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிலர் மெதுவாக செல்லக் கூடாதா என கேட்க, காரில் சென்றவர்கள் நீங்கள் ஓரமாக நிற்க கூடாதா என கேட்க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories

Tech |