Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஒரே நாளில் தலா மூன்று பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் ஒருவரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 4 பேரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை குறி வைத்து தாக்கிய கொரோனா… வீட்டிற்கு அதிரடி “சீல்”… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. இதில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் […]

Categories

Tech |