அமெரிக்காவில் 11 மாகாணங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி, உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை பின்பற்றின. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரோட் ஐலேண்ட், கனெக்டிகட், நிவேடா, மசாசூசெட்ஸ், கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, வாஷிங்டன், டெலாவேர், நியூயார்க், ஒரீகன் […]
Tag: 11 மாகாணங்கள்
அமெரிக்க நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய மாறுபாடு முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்த ஒமிக்ரான் தொற்று அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில், ஒமிக்ரான் பரவியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், மிசவுரி, உடா, நியூ ஜெர்சி, நெப்ராஸ்கா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில், ஒமிக்ரான் தொற்று […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |