Categories
மாநில செய்திகள்

சென்னை OMR-ல் பிரமாண்டமான போரூம் மால்…. திடீரென அதிகரித்த எதிர்பார்ப்பு…. எதற்காக தெரியுமா….?

சென்னையில் தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறது. இங்கு புதிதாக மால்கள் மற்றும் ஹோட்டல்களும் தற்போது கட்டப்படுகிறது. அதன்படி ஒலிம்பியாவில் சென்னை நார்த் மால், ஓஎம்ஆர்-இல் போரூம் மால், ரேடிகள் சாலையில் சரவணா மால், லூலு மால், விமான நிலையத்தில் MLCP மால் போன்றவைகள் வரவிற்கிறது. இதில் OMR-ல் கட்டப்படும் போரூம் மால் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மால் 10 லட்சத்து 50 ஆயிரம் சதுர […]

Categories

Tech |