Categories
மாநில செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! “தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் மரணம்”….. கண்ணீர்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொதுத்தேர்வில் சில மாணவர்கள் தோல்வி அடைந்த காரணத்தினால் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இதுவரை 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு மன ரீதியாக கலந்தாய்வு அளிக்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட… 11 மாணவர்கள் வாந்தி, மயக்கம்… தீவிர சிகிச்சை…!!!

ஆய்வகத்தில் இருந்து மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோரணபள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 941 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கிறார்கள் அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 180 பேருக்கு […]

Categories

Tech |