துபாய்க்கு, பணிப்பெண் வேலை செய்வதற்காக சென்ற தாயின் அஸ்தியுடன் விமானத்திலிருந்து இறங்கிய 11 மாத குழந்தையை அவருடைய தந்தை கட்டி அணைத்துக் கொஞ்சிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலவன் மற்றும் பாரதி என்ற தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளார்கள். இதனையடுத்து பாரதி துபாயில் பணிப்பெண் வேலை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்றுள்ளார். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பின் காரணத்தால் பாரதி இந்தியா […]
Tag: 11 மாத குழந்தை
கிரிஸில் குழந்தையின் கண்ணெதிரே தாய் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிஸ் Glyka Nera பகுதியில் வாழ்ந்து வரும் கிரேக்க விமானப்படை விமானி Babis Anagnostopoulos என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கரோலின் கௌச் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று விமானி வெளியே சென்ற சென்றதை கண்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அப்போது கரோலினிடம் பணம், நகையை தரவேண்டும் இல்லையெனில் குழந்தையை கொன்று விடுவோம் மீது […]
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 11 மாத குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கந்திலியை அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பதினோரு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சிலம்பரசனுக்கு தொடர்பு இருப்பது கவிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறுஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார் கவிதா. சம்பவத்தன்று […]