Categories
தேசிய செய்திகள்

போலியோ தடுப்பூசி தினத்தை முன்னிட்டு…. 11 மாநிலங்களில்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போலியோ துணை தடுப்பூசி தேசிய தினம் இன்று முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு  மருந்து வழங்குவது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சண்டிகர், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் உலகில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 11 மாநிலங்களில் புதிய வகை வைரஸ்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் -2 வகை டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது வேகமாக பரவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸின் புதிய வகை காய்ச்சல் தற்போது புழக்கத்தில் உள்ளது. இது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில்… மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஊரடங்கு?… மத்திய அரசு தீவிர ஆலோசனை…!!!

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி மத்திய அரசு இன்று தீவிர ஆலோசனை நடத்துகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories

Tech |