சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஹ்ரிட் என்ற கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாகு, நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்தான். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
Tag: 11 வயது சிறுவன்
உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கார்ட்டூன் என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாகும். அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று தாங்களும் மாறவேண்டும் என ஏராளமான குழந்தைகள் விரும்புவார்கள். இந்நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த லியாங் கியோ (11) என்ற சிறுவன் தான் ஒரு சூப்பர்மேன் போன்று இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்புகிறார். ஆனால் அந்த சிறுவனுக்கு திடீரென மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் லியாங் கியோவின் பெற்றோர் அவரிடம் சொல்லாமல் மறைத்து […]
மராட்டிய மாநிலம் புனே நகரில் கொந்தவா பகுதியில் 11 வயது சிறுவன் 20-க்கு மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக நியான் தேவி குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அமைப்பைச் சேர்ந்த சகஸ்ரபுத்தே கூறியதாவது, கொந்தவா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு சிறுவனை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைை அதே பகுதியை […]
இரண்டு ஆண்டுகளாக 20 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு 11 வயது சிறுவனுக்கு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மராட்டியத்தின் புனே நகரில் கொந்தவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதனை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கவனித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
உக்ரைன் நாட்டிலிருந்து 11 வயதுடைய ஒரு சிறுவன் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணம் செய்து ஸ்லோவேகியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதோடு, தலைநகரை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உலக நாடுகள், இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ரஷ்யா பின்வாங்கவில்லை. இதற்கிடையில், உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் ஸ்லோவாகியா, போலந்து, ஹங்கேரி, பெலாரஸ் மற்றும் […]
பிரிட்டன் இளவரசர் வில்லியம் தாயை இழந்த 11 வயது சிறுவனிடம், எனக்கும் அந்த வலி தெரியும் என்று ஆறுதல் கூறும் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் இளவரசி டயானா வாகன விபத்தில் மரணமடைந்தார். அப்போது இளவரசர் வில்லியம் 14 வயது சிறுவனாக இருந்தார். அந்த கால கட்டங்களில், டயானா கணவரை பிரிந்து விட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எனவே, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். […]
பிரிட்டனில் 17 வயதுடைய சிறுவன் அமைத்த பூனை சரணாலயம், இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் தொண்டு நிறுவனத்தை விட அதிகமாக நிதி திரட்டியிருக்கிறது. தெற்கு வேல்ஸில் இருக்கும் Port Talbot என்னும் பகுதிக்கு அருகில் இருக்கும் Ty-Nant என்ற பூனை சரணாலயம், கடந்த 2020 ஆம் வருடத்தில் மேகனின் தொண்டு நிறுவனத்தை காட்டிலும் அதிக பணத்தை திரட்டியிருக்கிறது. 11 வயதுடைய மேக்ஸ் வூசி என்ற சிறுவன் நிதியை திரட்ட வேண்டும் என்பதற்காக அவரின் குடியிருப்பின் பின்புறமுள்ள […]
அசாமில் 11 வயதான இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி கல்குவாரியில் உள்ள பாத்ரூமில் மயங்கி கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த பாத்ரூமில் சிறுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை, சுண்டங்கி பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின் மகன் மௌனிஷ்(11) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மௌனிஷ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள துளுக்கணுர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது துளுக்கன் ஊர் ஏரியில் தனது நண்பர்களுடன் மௌனிஷ் குளிக்கப்பதற்காக சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் […]
இங்கிலாந்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ஸ்காட்லாந்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அலெக்சாண்டர் ஹாமில்டன் நினைவு பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த அவசர சேவையாளர்கள் குழந்தையை குளத்திலிருந்து மீட்டுள்ளனர். ஆனால் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் […]
பெங்களூரு மாநிலத்தில் திருமண விழாவில் சிறுவனிடம் பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் திருமண விழா ஒன்றில் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். சிறுவனிடம் அத்துமீறிய நபர்கள் ஹமீத் யானே மவுலா அம்மி என தெரியவந்துள்ளது. இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் […]