Categories
உலக செய்திகள்

குடும்பத்தினரோடு ஆசையாக பூங்கா சென்ற சிறுமி.. 110 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியான பரிதாபம்..!!

அமெரிக்காவில் தீம் பார்க்கிற்கு பெற்றோருடன் சென்றிருந்த சிறுமி 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள Glenwood Caverns Adventure என்ற பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுமியான Wongel Estifanos, தன் குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார். அங்கு  பிரபலமடைந்த Haunted Mine Drop ride-க்கு சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த பாதுகாப்பு பெல்ட் சரியாக இல்லாததால், சுமார் 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். […]

Categories

Tech |