Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …..வசமாக சிக்கிய நபர் …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை …..!!!

விற்பனைக்காக  சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செம்போடை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சட்டவிரோதமாக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது . இந்த தகவலின் படி செம்போடை கிராமத்தில் தெற்கு காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டில் பின்புற பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தனர் .அப்போது  விற்பனைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்டு வாகன சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகையில் துணை காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சங்கமங்கலம் பகுதியில் வசித்து வரும் சிவா என்பவரது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த வாகனத்தை சோதித்தபோது 600 பாக்கெட்களை சாராயம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்வது தெரியவந்தது. மேலும் […]

Categories

Tech |