Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 110 விதி கீழ்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகம் மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு உரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் புதிய அரசாணை…. அதிர்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்….!!!

பள்ளி ஆசிரியர்களை பீதியில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசானது  வெளியிட்டது,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பரவத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் இதன் காரணமாக விமானம், ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மற்றும்  கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : விடுதி மாணவர்களுக்கு கூடுதல் நிதி – முதல்வர் அசத்தல் உத்தரவு ..!!

தமிழக அரசு பள்ளி கல்லூரி , விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சமூக நலன் மற்றும் சத்துணவு துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் , 41, 133 அங்கன்வாடி மையங்களில் கட்டட பராமரிப்பு பணிகளுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 10, 888 அங்கன்வாடி மையங்களுக்கு […]

Categories

Tech |