Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள்…. உரிமையாளர்களிடம் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு….!!

காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்‌. இந்த வழக்கை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து காணாமல் போன செல்போன்களை மீட்டனர். மொத்தம் 111 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் இருக்கும். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை […]

Categories

Tech |