Categories
தேசிய செய்திகள்

பயணியர் ரயில் சேவையில் 113% அதிக வருமானம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

நாட்டில் 2020 -2021 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பயணியர் ரயில் சேவை வாயிலாக ரூ.10,513 கோடி ரூபாய் வருமானம் ஈட்டபட்டுள்ளது. இது முதல் காலாண்டை விட 113 சதவீதம் அதிகம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது 96 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories

Tech |