Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்”… வெளியான தகவல்..!!

நாடுமுழுவதும் 1138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. கொரோனா  பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வழக்கமான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் படிபடியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பரவல் மத்தியில் ரயில்வே சார்பில் தற்போது நாடு முழுவதும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட மொத்தம் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நாடு முழுவதும் […]

Categories

Tech |