Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்…. அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் புதியதாக பத்து பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு 115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பூர், ஓசூர், கூடலூர், அரியலூர், வடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது. திருப்பூரில் 26 கோடி மற்றும் ஓசூரில் 30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநகராட்சிகள் மற்றும் எட்டு நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

ஐநா சபைக்கு 115 கோடி ரூபாய் நிதி…. உலக நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவு….!!

உலகில் வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியா 115 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் ஐநா சபையுடனான கூட்டு வளர்ச்சி நிதியாக 15.46 மில்லியன் டாலர் நிதிக்கான காசோலையை நியூயார்க்கில் ஐநா சபையின் தெற்கு ஒத்துழைப்புக்கான அலுவலகத்தில் அதன் இயக்குனர் ஜார்ஜ் செடீக்கிடம் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்த நிதியில் ஆறு மில்லியன் டாலர்கள் மொத்த நிதிக்கு […]

Categories

Tech |