Categories
உலக செய்திகள்

“உலக அளவில் பட்டினி குறியீட்டு பட்டியல்!”.. மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா.. ஆபத்தான நிலையில் குழந்தைகள்..!!

உலக நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடுகள், பட்டினி போன்றவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனி நாட்டின் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பு இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஐந்து வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் உயரத்துக்கு தகுந்த எடையின்றி இருக்கிறார்கள். மேலும் வயதுக்கு தகுந்த உயரமின்றி இருப்பது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது  ஆகியவற்றின் அடிப்படையில்  இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் […]

Categories

Tech |