டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க நாட்டு அரசுக்கு ரூ. 1160 கோடி அபராதம் செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது விளம்பர தகவல்களை அனுப்புவதற்கு, டிவிட்டர் வாடிக்கையாளர் எண்களை தந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காக்க தவறிவிட்டதால் டிவிட்டர் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ரூ. 1160 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத்தினை செலுத்துவதற்கு டிவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
Tag: 1160 கோடி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |