Categories
உலக செய்திகள்

இந்திய மாநிலங்களில் கனமழை…. 117 பேர் பலி…. இரங்கல் தெரிவித்த பிரபல நாட்டு பிரதமர்….!!

கேரளா மற்றும் உத்தரகாண்டில் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோருக்கு ஜப்பான் பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரளா, உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பெய்து வருகின்ற கனமழையால் பலவேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி 117 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த 42 பேர், மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த 75 பேரும் அடங்குவர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய சிலரை மீட்கும் பணியில் […]

Categories

Tech |