Categories
தேசிய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரம்… ஸ்கார்ப்பியோ காரும், டிராக்டரும் மோதிய பயங்கரம்… 11 பேர் பரிதாப பலி.. 4 பேர் காயம்!

பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்ப்பியோ காரும், டிராக்டரும் பயங்கரமாக மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருந்து பீகாரின் பரவுணி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நிலையில் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் காந்தி என்ற இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் வேகமாக வந்த ஸ்கார்பியோ காரும், செங்கல் ஏற்றி வந்த டிராக்டரும் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கார்பியோ காரின் முன்பக்கம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து… 15 பேர் பரிதாப பலி… 32 பேர் படுகாயம்!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி (Karachi) நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் 5 மாடி கட்டிடம் ஓன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டனானது. இந்த விபத்தில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 10 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் மாற்று 2 ஆண்கள் ஆவர். மேலும் 32 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

திருமண விழாவில் தீவிபத்து… 11 பேர் பலி… 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

ஈரான் நாட்டில் திருமண விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்கஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து […]

Categories

Tech |