Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய சிறுவன்…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவிலம்பாக்கம் சத்யா நகர் 7வது தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷியாம் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து வாட்டர் ஹீட்டர் மூலம் அதனை சூடு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து தண்ணீர் சுட்டு விட்டதா என விரலை வைத்து […]

Categories

Tech |