Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” தமிழகம் முழுவதும் 12,525 கிராமங்களில் இன்று…. முதல்வர் ஸ்டாலின் சரவெடி…!!!!

அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்க ‘பாரத் நெட்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ரூ. 1230 கோடி மதிப்பில் 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 12,525 கிராமங்களில் இணைய வசதி தரப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களிலும் இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் இந்த திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பொருளாதாரம்… 12 சதவீதம் வளர்ச்சி அடையும்… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

இந்த ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் 12 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டு 12 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்கி அதன் விளைவாக உள்நாட்டு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்”… இதில் நீங்கள் எந்த வகை..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உணவுப் பழக்கங்கள் இருந்தது. தற்போது அது குறைந்து கொண்டே போகிறது . இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 1. அருந்துதல் – மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவது. 2. உண்ணல் – பசி தீர சாப்பிடுவது. 3. உறிஞ்சுதல் – நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். 4. குடித்தல் – நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். 5. தின்றல் – […]

Categories
தேசிய செய்திகள்

12,638 வைரக்கற்கள்… உலகையே வியக்க வைத்த வைர வியாபாரி… வைரலாகும் புகைப்படம்..!!

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அதிக அளவிலான வைரக்கற்களை வைத்து மோதிரம் ஒன்றை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரெனானி என்ற பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருபவர் ஹரீஷ் பன்சால். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூரத்தில் நகை வடிவமைப்பு பற்றி படித்துக் கொண்டிருக்கும் போதே உலக சாதனை படைக்க விரும்பியுள்ளார்.  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்கள் வைத்துத்தான் இந்த உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதே இவரின் […]

Categories

Tech |