Categories
மாநில செய்திகள்

#BREAKING : 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!!

2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று  வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி  2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 12 ஆம் வகுப்பு தேர்வு பதிவெண் வெளியீடு…. தேர்வுத்துறை இயக்ககம்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ICSE 10th, 12th தேர்வு முடிவுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவ தேர்வு முடிவுகள் இன்று (பிப்ரவரி 7) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடம் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்பருவ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ள 09248082883 என்ற எண்ணிற்கு ஐடி நம்பரை பதிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories
மாநில செய்திகள்

முழு லாக்டவுன், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்?…. முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ? வெளியான முக்கிய அறிவிப்பு ….!!

12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 6லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசுப் பள்ளிகளிலேயே தேர்வு என்பது நடைபெற இருப்பதை போல சட்டமன்றத் தேர்தலும், இந்த முறை கிட்டத்தட்ட 93 ஆயிரம் வாக்குச்சாவடி களுடன் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக கடந்த 11, 12ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் – அட்டவணை வெளியீடு …!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாண்டிச்சேரியில் 8 லட்சம் பேர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அவர்களுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் மே மாதம் 3ஆம் தேதி தமிழ் மொழி பாடம், 5ஆம் தேதி ஆங்கிலம் தேர்வு நடைபெறுகிறது. ஏழாம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது.  மே மாதம் 11ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… கையில் அரசு வேலை… 20000 சம்பளம்…!!!

இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் trifed.tribal.gov.in என்ற இணையத்தளம் சென்று இன்று விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: procurement executives வயது : 19-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம்: பள்ளி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – மாணவர்களுக்கு அமைச்சர் அதிரடி அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று கடைசி நாள் – அரசு மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பாதுகாப்பாக நடத்துங்க… தமிழகம் முழுவதும் – அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில்  ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு…. 11ஆம் வகுப்பு…. 12ஆம் வகுப்பு… தேர்வுகள் அறிவிப்பு – அமைச்சரின் முழு தகவல் …!!

ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தேர்வு: […]

Categories

Tech |