Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு முடிவில் 12 பேர் தேர்ச்சி….. அரசு பள்ளி மாணவர்கள் சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர் திரிதேவ் […]

Categories

Tech |