Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

15 வருஷம் ஆச்சு…. இன்னும் ஜாதி மாற்றி கொடுக்கவில்லை…. தொழிலாளி குழந்தைகளுடன் போராட்டம்….!!

கடந்த 15 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் திருத்தம் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதால் கூலித்தொழிலாளி தனது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள செவந்திபட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு கண்ணன் ஜாதி சான்றிதழ் கேட்டு மோகனூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வெள்ளாளர் செட்டியார் என்று ஜாதி சான்றிதழ் […]

Categories

Tech |