தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் […]
Tag: 12-ஆம் வகுப்பு
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து விதிக்கப்படும் ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாக அனைத்து வகுப்புகளுக்கும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த வருடம் 10, 12ம் […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்பாக திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையும் வெளியானது. இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் இன்று நடைபெற உள்ள நிலையில் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை 10, 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம்பெறக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும். இரண்டு மாணவர்கள் மட்டும் தங்கள் விடைத்தாள்களில் அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக […]
12-ம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதும் தேர்வின் அடிப்படையில் தான் அவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர், சி. டி. ரவிக்குமார் ஆகியோர், இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்றுள்ளார்களோ அதை தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று […]
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. அதன் பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து தொற்று பரவல் காரணமாக 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் […]
12- ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல் மதிப்பீடு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதுபற்றி அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆகஸ்ட் 2021 -ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு, மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணி அளவில் வெளியிடப்படுகிறது. மறுமதிப்பீடு வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் தேர்வர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதனால் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் மதிப்பெண்கள் குறைவாக வந்ததாக கருதும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி துணைத்தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து துணை தேர்வு எழுதினர். கடந்த மாதம் ஆறாம் தேதி முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு வினா வங்கி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]
பஞ்சாப்பில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை அம்மாநில அரசு வழங்கியது. பஞ்சாப்பில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக ஆளும் காங்கிரஸ் கட்சியினரால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளனர். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்புத் திட்டத்தை முதல்வர் அம்பரீதிங்க் சிங் காணொளி மூலம் தொடங்கி வைத்தரர். ஒரே நேரத்தில் 26 இடங்களில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் […]