Categories
மாநில செய்திகள்

மக்களே….! தமிழகத்தில் இந்த 12 கோவில்களில்….. இந்த மாதம் கும்பாபிஷேகம்….. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோவில்களுக்கு இந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் உள்ள புராதனமான தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்பு ஒப்புதல் பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில் வாரமிருமுறை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அமைக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு […]

Categories

Tech |