குரங்கு காய்ச்சல் பாதிப்பு, சுமார் 12 நாடுகளில் 92 நபர்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா, உலக நாடுகளை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு பல நாடுகளில் பரவிக்கொண்டிருக்கிறது. தற்போதுவரை சுமார் 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், 28 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. எனினும், தற்போது வரை இந்த பாதிப்பால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. குரங்கு காய்ச்சல் […]
Tag: 12 நாடுகள்
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்களிப்பில் பங்கேற்காமல் இந்தியா,பாகிஸ்தான் போன்ற 12 நாடுகள் தவிர்த்துவிட்டது. ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற 12 நாடுகள் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டன. இதனை அடுத்து 33 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. மேலும் சீனா உள்ளிட்ட 2 நாடுகள் மட்டும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதற்கு எதிரான தீர்மானம் […]
புதிய கொரோனா வைரஸ் ஆன ஒமைக்ரான் கடந்த 7 நாட்களுக்குள் 14 நாடுகளில் கால் தடம் பதித்து உலகை அச்சுறுத்தி வருகிற நிலையில், மத்திய சுகாதாரத்துறை விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க ஆணையிட்டுள்ளது. அந்த 12 நாடுகளில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, நியூசிலாந்த், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், சீனா, இஸ்ரேல், ஹாங்காங், போட்ஸ்வானா, வங்கதேசம் மொரிஷியஸ் ஆகிய நாடுகளாகும். இந்த 12 […]
ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியால் 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது. இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து […]
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரசினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கீழ்கண்ட 12 நாடுகளில் உள்ள பயணிகள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு (விமான சேவை) அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பிரேசில் கொலம்பியா தான்சானியா பெரு கொமொரோஸ் கானா தென் ஆப்பிரிக்கா […]