இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை தெரிந்து கொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளது. இதை வைத்து வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடும். ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்: 1 ஜூலை 2022 […]
Tag: 12 நாட்கள்
நாடு முழுவதும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாதம் விடுமுறை வங்கிகள் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதம் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்கள் மாநில வாரியாக இருப்பதால் 12 நாட்கள் விடுமுறை பொது விடுமுறை அல்ல. ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடும். அதன்படி டிசம்பர் 3, 5, 11, 12, 18, 19, 24, […]
12 நாட்களுக்குப் பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நேற்று சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் பல்வேறு பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட […]
சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அவற்றை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் சென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் […]