Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா … சுகாதாரத் துறை எச்சரிக்கை …மக்களே உஷார் …!!!

தமிழ்நாட்டில் கொரோனா  தொற்றானது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 867 பேருக்கு தொற்று  ஏற்பட்டதாக தமிழக சுகாதார துறை தெரிவித்தது. இந்தியாவில் கடந்த ஆண்டில் கொரோனா  தொற்றானது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா தொற்று கடந்த ஓராண்டுக்கு மேலாக, அனைத்து உலக நாடுகளிலும் ,வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. சென்ற ஆண்டு கொரோனாவால்  உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு, மக்கள்  ஊரடங்கால் வீட்டிற்குள் […]

Categories

Tech |