Categories
தேசிய செய்திகள்

“போலீசாரின் உதவியால்” 12 நிமிடத்தில் 18 மீ கடந்த இதயம்…. காப்பாற்றப்பட்ட உயிர்…!!

காவல்துறையினரின் உதவியால் ஒரு நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக இதயமானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவிற்கு கொண்டு வரப்பட இருந்துள்ளது. இந்த இதயத்தை விமான நிலையத்திலிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக டெல்லி காவல்துறையினரின் உதவி தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து இதை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் ஏர்போட் டடர்மினல் 2 லிருந்து 18.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட எய்ம்ஸ் […]

Categories

Tech |