Categories
உலக செய்திகள்

இங்க கொரோனா குறைஞ்சிடுச்சு… நிம்மதியாக இருந்த மக்களுக்கு… 12 பகுதிகளால் மீண்டும் எச்சரிக்கை…!

பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது 12 பகுதிகள் மீண்டும் உச்சம் அடைந்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஏழு நாட்களாக பெரும்பாலான பகுதிகள் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி புதிதாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 20,360 ஆக இருந்த நிலையில் தற்போது அது 14,815 வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் 233 பேர்கள் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இருப்பினும் தற்போது 12 […]

Categories

Tech |