Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான சிலம்பப் போட்டி‌…. 12 பதக்கங்களை வென்று மாணவ-மாணவிகள்‌ சாதனை….. குவியும் பாராட்டு‌‌….!!!!

சிலம்பம் போட்டியில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக விளையாட்டு துறையில் பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இப்படி விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு விதமான உதவிகளை செய்வதோடு, வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

தடகளத்தில் 12 பதங்கம்… தமிழக வீரர் புதிய சாதனை…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேசிய ஜூனியர் தடகள போட்டியில் தமிழக மணிக்கு 12  பதங்கம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த 18-வது பெடரேஷன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணிக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் கிடைத்துள்ளது. இதில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.சதீஷ் குமாரும், நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்டிரினும், 800 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீ கிரணும், […]

Categories

Tech |