Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை ….!!

திண்டுக்கல்லில் வீட்டையின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க செயினை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திண்டுக்கல்லில் புறவழிச்சாலையில் உள்ளது எஸ்.பி.ஆர் நகர் இரண்டாவது தெருவில் சௌந்தரராஜன் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் தங்களது சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சௌந்தரராஜன் இறந்த பிறகு தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழ்ச்செல்வி வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள அவரது மகள் சசிரேகா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று வீட்டு வேலைக்காக […]

Categories

Tech |